லிங்காஷ்டகம் என்பது சிவபெருமானை போற்றிப் பாடப்படும் எட்டு ஸ்லோகங்களின் தொகுப்பாகும். இது சிவலிங்கத்தை வழிபடுவதன் முக்கியத்துவத்தையும், அதன் மூலம் கிடைக்கும் பலன்களையும் விவரிக்கிறது. இந்த புனிதமான ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வதன் மூலம் பாவங்கள் நீங்கி, நல்வாழ்வு உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
லிங்காஷ்டகம் வரிகள்
01. ப்ரஹ்மமுராரி ஸூரார்ச்சித லிங்கம் நிர்மல பாஷித சோபித லிங்கம் ஜன்மஜ துக்க விநாசக லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
02. தேவமுனி ப்ரவார்ச்சித லிங்கம் காம தஹன கருணாகர லிங்கம் ராவண தர்ப்ப விநாசக லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
03. ஸர்வஸூகந்த ஸூலேபித லிங்கம் புத்தி விவர்த்தன காரண லிங்கம் ஸித்த ஸூராஸூர வந்தித லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
04. கனக மஹாமணி பூஷித லிங்கம் பணிபதி வேஷ்டித சோபித லிங்கம் தக்ஷ ஸூயஜ்ஞ விநாசன லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
05. குங்குமசந்தன லேபித லிங்கம் பங்கஜ ஹார ஸூசோபித லிங்கம் ஸஞ்சித பாப விநாசன லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
06. தேவகணார்ச்சித ஸேவித லிங்கம் பாவையர் பக்தி பிரேவச லிங்கம் தினகர கோடி ப்ரபாகர லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
07. அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம் ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம் அஷ்ட தரித்ர விநாசித லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
08. ஸூரகுரு ஸூரவர பூஜித லிங்கம் ஸூரவன புஷ்ப ஸதார்ச்சித லிங்கம் பரமபர பரமாத்மக லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
லிங்காஷ்டக மிதம் புண்யம் யஹ் படேச் சிவ ஸந்நிதெள சிவலோக மவாப்நோதி சிவேந ஸஹ மோததே .
தொடர்புடைய பிற சிவ மந்திரங்கள்
- சிவன் 108 போற்றி
- 1008 லிங்கேஸ்வரர் போற்றி
- சிவபுராணம்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
லிங்காஷ்டகம் என்பது சிவபெருமானை போற்றிப் பாடப்படும் எட்டு ஸ்லோகங்களின் தொகுப்பாகும். இது சிவலிங்கத்தை வழிபடுவதன் முக்கியத்துவத்தையும், அதன் மூலம் கிடைக்கும் பலன்களையும் விவரிக்கிறது.
பாவங்கள் நீங்கி, புண்ணியங்கள் அதிகரித்து, மன அமைதியையும் நல்வாழ்வையும் பெற லிங்காஷ்டகம் பாராயணம் செய்வது உகந்தது. சிவபெருமானின் முழுமையான அருளைப் பெற இது ஒரு சிறந்த வழியாகும்.