Jothidam 360
Home Nakshatra Porutham Today Rasi palan Temple History Feedback View Plans
Tamil Groom Image for Nakshatra Porutham

Nakshatra Porutham - திருமண பொருத்தம் • Thirumana Porutham

திருமண பொருத்தம் (Thirumana Porutham) என்பது தமிழ் கலாச்சாரத்தில் மிகவும் முக்கியமான அம்சம் ஆகும். அதில் முக்கியமான ஒன்று நட்சத்திர பொருத்தம் (Nakshatra Porutham) ஆகும். ஒரு ஜாதகத்தில் உள்ள 27 நட்சத்திரங்கள் (Stars) அடிப்படையாக வைத்து மணமகன் மற்றும் மணப்பெண் இருவருக்கும் பொருத்தமா என்பதை மதிப்பீடு செய்யப்படுகிறது.

gear
gear
இந்த பொருத்தத்தை மதிப்பீடு செய்வதன் மூலம், அவர்கள் திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும், ஒருவருக்கொருவர் எவ்வளவு புரிந்துகொள்வார்கள் என்பதையும் அறிய முடியும்.

சில முக்கியமான பொருத்தங்கள்:
  • தினம் (Dina)
  • கண (Gana)
  • யோனி (Yoni)
  • ராசி (Rasi)
  • வேத (Vedha)
  • வசியம் (Vashya)
  • ராசி அதிபதி (Rasi Adhipathi)
  • ரஜ்ஜு (Rajju)
  • மகேந்திரம் (Mahendra)
  • ஸ்திரீதீர்கம் (Stree Deergha)
கீழே உள்ள படிவத்தில், உங்கள் நட்சத்திரத்தை தேர்ந்தெடுத்து பொருத்தத்தை கணக்கிடுங்கள்.