Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

2025 மனையடி சாஸ்திரம் – வீட்டு உள் அளவுகள் & பாக்கிய விளக்கம்

புதிய வீடு கட்டுவதற்கோ அல்லது ஏற்கனவே இருக்கும் வீட்டை மாற்றியமைக்கவோ வீட்டு உள் அறைகளின் அளவு முக்கியமானது. மனையடி சாஸ்திரம் படி சில அளவுகள் பாக்கியத்தை, செல்வத்தை மற்றும் தெய்வ அனுகிரகத்தை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது.

முக்கிய உள் அறை அளவுகள் மற்றும் பலன்கள்
உள் கூடு அளவு (அடி) பலன்
8மிகுந்த பாக்கியமுண்டு
10ஆடு, மாடு குறைவிலா வாழ்வுண்டு
16மிகுந்த செல்வமுண்டு
17அரசனை போல் பாக்கியசேரும்
21பசுக்களுடன் பாக்கியசேரும்
27மிக்க செல்வத்துடன் மதிக்க வாழ்வர்
28செல்வமும், தெய்வ கடாஷமுண்டு
30லக்ஷ்மி கடாஷம் பெற்று வாழ்வர்
32முகந்தனருள் பெற்று வையகம் வாழ்வர்
35லக்ஷ்மி கடாஷமுண்டு
36அரசனையும் அரசாள்வான்
41இன்பமும், செல்வமும் உண்டு
42லக்ஷ்மி குடி இருப்பாள்
45சற்புத்திரர் உண்டு
46குடும்ப விழ்ச்சி உண்டாகும்
47அகலாத வறுமை
48அக்கினி பாக்கியம்
49துயரம் மிகும்
50கால்நடை விருத்தி உண்டாகும்
52தானிய விருத்தி உண்டாகும்
54லாபம்
56புத்திர பாக்கியம் உண்டு
முக்கிய குறிப்பு: சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை மற்றும் மாசி மாதங்களில் புதிதாக வீடு குடி புகுவது மிகவும் நன்மை பயக்கும்.

Our Other Services